நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு! ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.