தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 12, 2021

Comments:0

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேசிய திற னாய்வு தேர்வுக்கு விண் ணப்பிக்க, மாணவர்கள் தங்கள் பள்ளிகளை அணு குமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர் களின் கல்வி திறன் அடிப்ப டையில், சிறந்த மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகைவழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெறு வோரை தேர்வு செய்வதற் கான, மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் அரசு தேர்வு துறை சார்பில், பள்ளிகள் வழியே மாண வர்களிடம் விண்ணப்பங் கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப் பிக்கவும், வரும் 20ம் தேதி. வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய திறனாய்வு குறித்து பள்ளி கள் தரப்பில் மாணவர் களுக்கு தெரியப்படுத்த வில்லை புற்றோர். தம் நாளிதழை தொடர்பு கொண்டு, அதன் நடை முறைகளை கேட்டனர்.

நடைமுறை இதுதான்!

• பத்தாம் வகுப்பு படிக் கும் மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர் வுக்கு தங்கள் பள்ளி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து தர வேண்டும்.

விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன்" என்ற ஆங்கில தலைப் பில், விண்ணப்பங் செய்யலாம். பதிவிறக்கம் மேலும், https:// apply1.tndge.org/dge -notification/NTS and இணையதன இணைப் பில் விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப் பங்களை, பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களி டம் அளிக்க வேண்டும்.

லிண்ணப்பத்துடன், தங்களது ஜாதி சான்றி தழையும் இணைத்து வழங்க அதனுடன் வேண்டும். சேர்த்து பள்ளிகளின் தரப்பில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வர். கூடுதல் தகவல்களை, தலைமை ஆசிரியர் கள் அல்லது தங்களின் வகுப்பு ஆசிரியர்களி டம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகளில் தகவல் கிடைக்காதவர்கள், தங் கள் மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது அரசு தேர்வு துறை உதவி இயக்குனர் அலு வலகங்களில் தெரித்து கொள்ளலாம். இந்த தாவல்கள், கல் வித்துறை அதிகாரிகளிடம் கேட்டு பெறப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews