கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணை வெளியீடு
₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு.
மார்ச் 31, 2021 வரை வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி - இதனால் அரசுக்கு ஆகும் செலவு ரூ.6 ஆயிரம் கோடி.
5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.