இந்திய அஞ்சல் துறையில் 221 பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம் - நவ.21 கடைசி நாள்!
சென்னை: இந்திய அஞ்சல் துறையில் 3 பதவிகளுக்கான 221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்திய அஞ்சல் துறை காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளோர் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். அதிக பணியிடங்கள் இல்லாத போது 221 இடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Indian Postal Department job vacancies notification Postal Assistant / Sorting Assistant, Postman, Multi Tasking Staff (MTS) ஆகிய 3 பதவிகளுக்குதான் இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கூடியது அல்ல.
மேலே கண்ட 3 பதவிகளுக்கும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும். முறையாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் AD (Rectt), 0/o CPMG, Delhi Circle, Meghdoot Bhawan, New Delhi - 110001 என்ற டெல்லி முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் அஞ்சல்துறை கேட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்கள், ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
ஊதிய விவரங்கள்:
Postal Assistant/Sorting Assistant: ரூ.25,500 - 81,100
Postman: ரூ. 21,700 - 69,100
Multi Tasking Staff: (MTS ரூ.18,000 - 56,900.
முதல் 2 பதவிகளுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi Tasking Staff-க்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு:
https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.