தமிழ் வழியில் ஐஏஎஸ்: அக்.15-இல் வழிகாட்டு வகுப்பு - IAS in Tamil: Guidance class on Oct.15 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 10, 2021

Comments:0

தமிழ் வழியில் ஐஏஎஸ்: அக்.15-இல் வழிகாட்டு வகுப்பு - IAS in Tamil: Guidance class on Oct.15

IAS in Tamil: Guidance class on Oct.15

Chennai, Oct. 9: The Focus Academy at Anna Nagar, Thirumangalam, Chennai, will conduct the IAS First Myth Examination, the Tamil Way Examination and the Tamil optional course guide class on Oct. 15.

Candidates who take Tamil as an optional subject and write the exam in Tamil will be given training on how to prepare for the exam, including planning and guidance for the candidates to get the best marks.

Those who wish to attend can do so for free. Booking is required to get an internet connection. For more information call 70101 36605, 94427 22537, said the director of the academy, Mu.

தமிழ் வழியில் ஐஏஎஸ்: அக்.15-இல் வழிகாட்டு வகுப்பு

சென்னை, அக்.9: சென்னை, அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஐஏஎஸ் முதன் மைத் தேர்வில், தமிழ் வழி தேர்வு மற்றும் தமிழ் விருப்பப் பாடத் துக்கு வழிகாட்டும் வகுப்பு வரும் அக்.15-ஆம் தேதி நடைபெறு கிறது. இதில் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து தமிழ் வழியி லேயே தேர்வு எழுதும் தேர்வர்கள் எவ்வாறு தேர்வுக்குத் தயாரா வது போன்ற திட்டமிடல், தேர்வர்களுக்கு சிறந்த மதிப்பெண் களை எடுப்பதற்கு வழிகாட்டுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இலவசமாக பங்கேற் கலாம். இணைய வழி தொடர்பைப் பெற முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 70101 36605, 94427 22537 ஆகிய எண் களை அணுகலாம் என அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகும ரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews