புதிய அரசாணை அதில், 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என்று புதிய அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இப்போது அந்த மாதம் முழுவதும் வேலை பார்க்க முடியாது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.