திறன் பயிற்சி, ஆள்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கி ழமை காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடத்துகின் றன.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வா கம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து திறன் பயிற்சி, வேலை வாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபு ரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி யில் சனிக்கிழமை (செப்டம்பர் 11) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, டிகிரி முடித்த வேலையற்ற இருபாலரும் தங்களது சுய விவரக் குறிப்பு, சான் றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
Search This Blog
Friday, September 10, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.