Breaking

Thursday, August 19, 2021

7 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அரசுக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்!!

உயர் கல்வித்துறை பணியிடமாற்ற உத்தரவு!
7 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அரசுக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம்.
சுரண்டை காமராஜர் அரசுக் கல்லூரி முதல்வராக லதா பூரணம் நியமனம்.
திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பாஸ்கரன் நியமனம்.
கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி முதல்வராக எழிலன் மற்றும் கோவை மண்டல இணை இயக்குநராக உலகி நியமனம்.
ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி முதல்வராக கலைச்செல்வியும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக அருள் ஆண்டனியும் நியமனம்.
சேலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வராக ரமா நியமனம்.

7 பேரும் உடனடியாக புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog