தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Combined Engineering Subordinate Services Examination 537 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு ஜூன் 6ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பொதுமுடக்க தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் இதற்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பதாக விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
TNPSC அறிவிப்பு:
TNPSC சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 26ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஆன்லைன் வாயிலாக 04.04.2021 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் ஜூன் மாதம் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு மூலம் Junior Draughting Officer, Junior Technical Assistant மற்றும் Junior Engineer ஆகிய 537 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டது. ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது.
Diploma in Civil Engineering / Diploma in Architectural Assistantship/ Minimum General Educational Qualification / Diploma in Textile Manufacture / Diploma in Handloom Technology ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இடையில் கொரோனா 2வது அலை அதிகரித்த காரணத்தால் மே 10ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து பணிகளும் தடைப்பட்டன. அரசு சார்பில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி TNPSC தேர்வுகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் ஜூலை 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் மத்திய / மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் கொரோனா பரவல் அச்சத்தால் TNPSC இல் இருந்து தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பவில்லை. இந்நிலையில் ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட TNPSC CESSE தேர்வுக்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.