பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்!
ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 8 லட்சம் மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.
நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக தசம முறையில் மதிப்பெண்கள் வெளியீடு.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.