Breaking

Sunday, July 04, 2021

08.06.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

பார்வையில் காணும் பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலக தொலைபேசி செய்திகளுக்கு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலரின் கவனம் உடனடியாக ஈர்க்கலாகிறது. கடலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரம் 08.06.2021 நிலவரப்படி இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 10.06.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ccocud@nic.in அனுப்பி வைக்குமாறும் அதன் ஒப்பமிட்ட நகலை தனிநபர் மூலம் இவ்வலுவலக அ1 பிரிவு எழுத்தர் வசம் அன்றே ஒப்படைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog