கொரோனா 3ம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 15, 2021

Comments:0

கொரோனா 3ம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா 3ம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
1. கொரோனா தொற்றின் புதிய அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனையிலும் 100 படுக்கைகள் தயாராக வைத்து இருக்க வேண்டும்.

3.ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஐ.சி.யு வசதி படுக்கைகளும் ஏற்படுத்திட வேண்டும்.

4. 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகள் சிறப்பு மருத்துவரை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்

5. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் பொதுமருத்துவர்கள், மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
IMG_20210615_164414

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84637318