எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட 36 வயது இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்தனர். எய்ட்ஸ் காரணமாக அந்த பெண்ணின் உடலில் எதிரப்பு சத்து மிகவும் குறைவாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த சூழலில் அவரது உடலை ஆராய்ச்சி செய்த தில் 216 நாட்களாக கொரோனா வைரஸ் 32வகைகளாக உருமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.