தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது (SFIO) அங்கு காலியாக உள்ளதாக Private Secretary பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள காலியிடங்களுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம் அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SFIO
பணியின் பெயர் Private Secretary
பணியிடங்கள் 6
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிடங்கள் :
SFIO அலுவலகத்தில் Private Secretary ஆகிய பணிகளுக்கு என 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. SFIO கல்வித்தகுதி :
Central Government அல்லது State Governments அல்லது Union Territories அல்லது PSUs அல்லது Autonomous அல்லது statutory organizations அல்லது recognized research institutions அல்லது universities களில் Stenographers ஆக பணியாரியவராக இருக்க வேண்டும்.
மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவராக இருக்க வேண்டும்.
SFIO ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Download Notification
Official Website

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.