Breaking

Saturday, June 12, 2021

NLC நிறுவனத்தில் ரூ.38,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு - NLC India Recruitment Notification 2021 PDF

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து SME Operator பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் இந்த பணியிடத்திற்கு காலிப்பணியிட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI in Mechanical / Electrical Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தட்டச்சு பணிகளில் போதுமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சம் ரூ.38,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்வோர் Practical Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 14.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
NLC India Recruitment Notification 2021 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog