12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்!
பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும், அதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள், முதலமைச்சருடன் ஆலோசித்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.