மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மத்திய அரசுத் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Deputy Secretary பணிகளுக்கு 13 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
LLB/ CA/ CS/ CMA/ Bachelor of Law/ MBA/ Master’s Degree or B.E./B.Tech ஆகியவற்றில் தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,19,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து, அதனை 04.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Download UPSC Notification PDF
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.