இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைக மையத்தில் (INCOIS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Scientist – B பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் INCOIS நிறுவனம்
பணியின் பெயர் Scientist – B
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online INCOIS காலிப்பணியிடங்கள்:
INCOIS நிறுவனத்தில் Scientist – B பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக INCOIS அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டியது முக்கியம்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Master’s degree in Marine Biology அல்லது M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் நேர்கானல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification 2021 Pdf
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.