ஊரக வளர்ச்சி பணி விண்ணப்பிக்க அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 29, 2021

Comments:0

ஊரக வளர்ச்சி பணி விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில், தேசிய ஊரக வளர்ச்சி திட் டத்தின் கீழ், காலி யாக உள்ள மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர் பணியி டங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இப்பணியிடங்களுக் கான விண்ணப்பங் கள், http:///www.tnhealth.tn.gov.in என்ற இணை யளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங் கள், ஜூன் 16ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவபரங்களை இணை யளத்தில் தெரிந்து கொள் ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews