காலிப்பணியிடம்: கல்லூரிகளுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

காலிப்பணியிடம்: கல்லூரிகளுக்கு உத்தரவு

காலிப்பணியிடம்: கல்லூரிகளுக்கு உத்தரவு
சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரண சந்திரன், அரசுக் கல் லூரி முதல்வர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கை:
அரசுகலை,அறிவியல்மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2020 21-ம் கல்வியாண்டு ஏற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள் ளது. இதையடுத்து தங்கள் கல்லூரியில் பதவி உயர்வு, பணி துறப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட காலிப் பணியிட விவரங்களை ஜூன் 4-ம் தேதிக்குள் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews