அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Project Assistant, Technician, Associate & Scientist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 20.05.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant, Technician, Associate & Scientist
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
Project Assistant – 01
Technician – 01
Associate – 03
Scientist – 01 அண்ணா பல்கலைக்கழக கல்வி தகுதி:
Project Assistant – B.Sc in Physics/Computer Science
Project Technician – Diploma in ECE / CSE / IT
Project Associate I – B.E / B.Tech in ECE / CSE / IT (or) B.Sc in Horticulture / Agriculture
Project Associate II – M.E / M.Tech in Applied Electronics / VLSI and Embedded Systems / Embedded Systems / Laser and Electro Optical Engineering (or) M.S in Optics
Scientist – PhD in Information and Communication Engineering / Electrical Engineering / Engineering Design
மாத ஊதியம்:
Project Assistant – ரூ.12,000/-
Technician – ரூ.15,000/-
Associate – ரூ.30,000/-
Project Associate – II – ரூ.40,000/-
Scientist – ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் முதலில் short-list செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் அனைத்தும் விண்ணப்பித்தவர்களுக்கு சரியான நேரத்தில் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை:
தேவையான சான்றிதழ்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 20.05.2021 மாலை 5.00 மணிக்கு அல்லது அதற்கு முன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2021 PDF

Project Technician,
ReplyDeleteCapacitación en petróleo y gas natural - EIES, Cochabamba (Cochabamba, Bolivia). 13,006 likes · 17 talking about this. Escuela Internacional para la.
to get more -Facebook.com/Capacitacion.Petrolera