தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 07, 2021

Comments:0

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அணு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews