10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 10, 2021

Comments:0

10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Why-confuse-the-10%2525-quota---Chennai-High-Court-condemns-Anna-University
எம்.டெக் படிப்புகளுக்கு பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் கடந்த ஆண்டு பின்பற்றிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாதது ஏன்?
IMG_20210310_163929

.com/blogger_img_proxy/ சித்திக் குழுவின் பரிந்துரைப்படி பல்வேறு துறை பணியாளர்களுக்கு புதிய ஊதியங்களை நிர்ணயித்து அரசாணை: 40 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு
IMG_20210310_163952
கடந்த ஆண்டைப் போல 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாதது ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க முடியாது இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மார்ச் 12ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews