Breaking

Friday, March 19, 2021

தமிழ்நாட்டில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க கோரி வழக்கு..!

தமிழ்நாட்டில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog