மே - 2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் - சார்பு அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.