Breaking

Friday, March 19, 2021

அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்தல் சார்பு - முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - Dt: 19.03.21
அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர், ஓட்டு சாவடி தேர்தல் அலுவலர் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.சென்னை, அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு, நேற்று, தடுப்பூசி போடப்பட்டது. படிப்படியாக ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் தடுப்பூசி போடப்படும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog