நீட் தேர்வுக்காக தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி விண்ணப்பிக்க துவங்கிய சில மணி நேரங்களிலேயே தேர்வு மையங்கள் நிரம்பியது. விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரப்பிள்ளை ரமேஷ் தாக்கல் செய்த மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.