எம்.எஸ்.சி., சுற்றுச்சூழல் அறிவியல் பட்டப்படிப்பு – இக்னோ அறிமுகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 21, 2021

Comments:0

எம்.எஸ்.சி., சுற்றுச்சூழல் அறிவியல் பட்டப்படிப்பு – இக்னோ அறிமுகம்!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் 2021ம் கல்வி ஆண்டில் இருந்து சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தில் முதுநிலை படிப்பை தொடங்குவதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்றும் அறிவித்துள்ளது. 'சிடெட்' தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
சுற்றுச்சூழல் அறிவியல் பாடம்:
சுற்றுச்சூழல் அறிவியல் பாடம் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மேம்பாடு பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் நிலையான மாற்றங்களை உருவாக்கும் முறையை கொண்டுள்ளது. மேலும், இந்த பாடம் சமூக பொருளாதார காரணங்கள் மற்றும் இயற்கை மாசுபாடு, வளிமண்டலம் மற்றும் பிற உயிரினங்கள் மீதான பாதிப்புகள் உள்ளிட்ட ஒரு நுண்ணறிவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியங்கள்
விண்ணப்பம்:
இந்த பாடத்திற்கு எந்த ஒரு பல்கலை அல்லது கல்லூரியிலும் இளங்கலை அறிவியல் பாடம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் பல்கலையின் அதிகாரபூர்வ இணையதளமான ignouadmission.samarth.edu.in சென்று விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews