குறைந்த மின்செலவில் இயங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்இடி பல்ப், ஃபேன்களை பல்வேறு இடங்களில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் பொறுத்துவதற்கான நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் மின்சாதனங்கள் பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையாகும்.
எல்.எல்.எம்., படிப்பு 2022-2023ம் ஆண்டு முதல் ரத்து – இந்திய பார் கவுன்சில்!! தற்போதுள்ள நவீன மின்பல்புகளை பயன்படுத்தினால் மின்சிக்கனத்தை ஏற்படுத்த முடியும். எனவே அதன் ஒருபகுதியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள பழைய மின்சாதனங்களை நீக்கிவிட்டு, புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை பொருத்துவதற்கான பணியினை வாரியம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடங்கள் குறைப்பு – பள்ளிக்கல்வி அதிகாரிகள் தகவல்!
பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை – ஆட்சியர் ஆய்வு!! அதன்படி எரிசக்தி சிக்கன அமைப்பு (பிஇஇ) நிதி உதவியுடன் சென்னை- 21, திருவள்ளூர்-30, காஞ்சிபுரம்-26, செங்கல்பட்டு-50 என மொத்தம் 127 பள்ளிகளில் 7 வோல்ட் 5 ஸ்டார் எல்இடி பல்ப்-1901; 20 வோல்ட் டியூப் லைட்-10,215, 28 வோல்ட் 5 ஸ்டார் சீலிங் ஃபேன் ஆகியவை பொருத்தப்படுகிறது. இதேபோல் திருச்சி அரசு ராஜாஜி டிபி மருத்துவமனை; தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில், நவீன தொழில்நுட்பத்தினாலான சாதனங்கள் பொருத்தப்படுகிறது. இங்கு 7 வோல்ட் எல்இடி பல்ப்-1,644; 20 வோல்ட் டியூப் லைட்-16,007; 28 வோல்ட் 5 ஸ்டார் சீலிங் ஃபேன்-6,817 என மொத்தம் 7 வோல்ட் 5 ஸ்டார் எல்இடி பல்ப்-3,545; 20 வோல்ட் டியூப் லைட்-26,222; 28 வோல்ட் 5 ஸ்டார் சீலிங் ஃபேன்-9,651 பொருத்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.