தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 06, 2021

Comments:0

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

வருகின்ற ஞாயிறு 07.02.2021 அன்று திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அன்புள்ள தனியார் பள்ளி தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் . வருகின்ற 07.02.2021 ஞாயிறு அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரி உயர் நிலைப்பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது . இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் . இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் . இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது . மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன .. இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம். BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும். வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை 9600588800 என்ற WHATSAPP எண்ணில் தங்கள் பள்ளி பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகிறார்கள் .
UPCOMING REGISTERED SCHOOLS:

S.No SCHOOL NAME
1 SWAMY VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
2 BHARATHI DASANAR MATRIC HR SEC SCHOOL
3 KOMARA SAMY GOUNDER MATRC HB4:B26R SEC SCHOOL
4 LITTLE FLOWER MATRIC HR SEC SCHOOL
5 ANNAI HR SEC SCHOOL
6 GOLDEN GATES MATRIC HR SEC SCHOOL
7 ATLANTIC INTERNATIONAL SCHOOL
8 AKT EDUCATIONAL INSTITUTIONS
9 S.UMAIYAL AACHI MATRIC HR SEC SCHOOL
10 SRI DHARAMCHAND JAIN SCHOOL
11 SRI SANKARA MATRICULATION SCHOOL
12 SRI JAYENDRA MATRICULATION HR SEC SCHOOL
13 SANTHANAM VIDHYALAYA SENIOR SECONDARY SCHOOL
14 NATIONAL COLLEGE HR SEC SCHOOL
15 VETHALOGA VIDHYALAYA MATRIC&SECONDARY SCHOOL CBSE
16 MARY MADHA HR SECONDARY NURSERY AND PRIMARY SCHOOL
17 LBK WISDOM MATRIC HR SEC SCHOOL
18 RK DREAM GROUPS
19 SHRINE VAILANKANNI MATRIC HR SEC SCHOO
20 DMI ST JOSEPH GLOBAL SCHOOL-PERAMBALUR ERAIYUR

21 DMI ST JOSEPH GLOBAL SCHOOL-PUDHUKOTTAI
22 SRI SOWBHAGYA MATRIC HR SEC SCHOOL
23 KRISHNA MATRICULATION SCHOOL
24 ACHARYA CBSE SCHOOL
25 JEYARANI MATRIC HR SEC SCHOOL
26 IDEAL MATRIC HR SEC SCHOOL
27 POINT CALIMERE INTERNATIONAL SCHOOL 28 POINEER PUBLIC SCHOOL (CBSE)
29 VIDIYAL MATRIC HR SEC SCHOOL
30 OXFORD ENGLISH SCHOOL
31 NR PUBLIC SCHOOL
32 NEW BHARATH MATRIC HR SEC SCHOOL
33 VIVEKANANDHA HR SEC SCHOOL
34 SARASWATHI VIDYALAYA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL
35 THAMARAI INTERNATIONAL SCHOOL ,KUMBAKONAM
36 SRI VINAYAGA MATRIC HR SEC SCHOOL
37 THAMARAI INTERNATIONAL SCHOOL ,THANJAVUR
38 PERIYAR MATRIC HR SEC SCHOOL
39 VIJAY VIDHYALAYA GROUP OF SCHOOLS
40 SATHYA SAAI MATRIC HR SEC SCHOOL
41 S S MATRIC HR SEC SCHOOL
42 DMI ST JOSEPH GLOBAL SCHOOL - THUVARANKURICHY,
43 DMI ST JOSEPH GLOBAL SCHOOL - DEVAKOTTAI
44 DMI ST JOSEPH GLOBAL SCHOOL - SALEM
45 DMI ST JOSEPH GLOBAL SCHOOL - RAJAPALAYAM
46 CHINMAYA VIDYALAYA MATRICULATION HR SEC SCHOOL
47 GURUSHEDRA NURSARY AND PRIMERY SCHOOL
48 RAJAVIGNESH MATRIC HR SEC SCHOOL
49 MAX LIFE
50 KAMALA NITKETAN CBSE SCHOOL
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும் பள்ளிகள் DEMOCLASS பார்க்கும் வசதியுடன் .தேர்வாகும் ஆசிரியர்களுக்கு நீங்களே சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் .மேலும் 2021-22 கல்வியாண்டு முழுவதும் candidate support கொடுக்கப்படும்.
ADVERTISEMENT IN NEWS PAPAERS, LOCAL CHANNELS ADVERTISEMENT அனைத்து செலவுகளும் எங்களுடையது .
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இடம் :தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி,சத்திரம் பேருந்து நிலையம் ,திருச்சி
நாள் :07.02.2021
ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை
9788829179
9442568675

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews