கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை TN-EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 21, 2021

Comments:0

கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை TN-EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கற்போர் மையங்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் வருகைப் பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தல், கற்போர் மையம் பார்வையிடுதல், கற்போர் மையம் பார்வை குறிப்பை tn-emis கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனரின் கடிதம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews