அரசுப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P 30461/2026 தீர்ப்பு - நீதிபதி G.R.சுவாமிநாதன் உத்தரவு
BREAKING: VI முதல் XII வரை அரசு பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம், முறையற்ற கட்டணம் வசூலிக்கக் கூடாது - RTE 2009, Article 21-A படி இடைக்கால தடை
Tamil Nadu Govt School Fee Ban: WMP(MD) 23294/2026 - 10 முதல் 14 வயது மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் 30.10.2026
மதுரை பெஞ்ச் ஆஃப் மெட்ராஸ் ஹைகோர்ட் WMP(MD) No.23294 of 2026 in WP(MD) No.30461 of 2026 - தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் vs தமிழக அரசு - 23-10-2026 அன்று நீதிபதிகள் G.R.சுவாமிநாதன் மற்றும் Dr. P.முருகன் - VI முதல் XII வரை அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - பள்ளிக்கல்வி இயக்குநர் 30.10.2026 உத்தரவு.
அரசு பள்ளிகளில் VI முதல் XII வரை தேர்வு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் W.P 30461/2026 அதிரடி தீர்ப்பு!
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 23-10-2026
CORAM: THE HON'BLE MR JUSTICE G.R.SWAMINATHAN AND THE HON'BLE DR.JUSTICE P.MURUGAN
WMP(MD) No. 23294 of 2026 IN WP(MD) NO. 30461 OF 2026
வழக்கு விவரம்
மனுதாரர்: Tamil Nadu High Higher Secondary School Graduate Teachers Association, Represented by the State President Malaikozhunthan, Karur District.
எதிர் மனுதாரர்கள்:
1. State of Tamil Nadu - Principal Secretary to Government, School Education Department, Secretariat, Chennai-9
2. The Director, Department of School Education, Anbazhagan Campus, DPI Campus, Chennai-6
3. The Director, Vigilance and Anti-Corruption, Alandur Road, Chennai-16
🔥 PRAYER - மனுவில் கோரிக்கை
To pass an order of Ad-Interim Injunction restraining the 2nd respondent and the authorities under its control from collecting any unauthorised question-paper fee or other illegal fee from students studying in Classes VI to XII in Government High and Higher Secondary Schools in Tamil Nadu, particularly children aged between 10 and 14 years who are entitled to free and compulsory elementary education under Article 21-A of the Constitution of India the Right of Children to Free and Compulsory Education Act, 2009, pending disposal of the Writ Petition, and thus render justice.
மனுதாரர் தரப்பு: Mr.J.Sivaram
அரசு தரப்பு: Mr.A.Sivasubramanian, Addl. Govt. Pleader.
⚖️ ORDER - நீதிமன்ற உத்தரவு 23-10-2026
"There shall be an order of interim injunction."
2.Notice.
(G.R.S.,J.) (P.M.N.,J.)
23-10-2026
📢 பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் - 30.10.2026
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06
ந.க.எண் 051748/கே/இ3/2026 நாள்: .10.2026
பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P(MD)No.30461 of 2026, இடைக்காலத் தடை ஆணை நாள்:23.10.2026 இன் படி அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் VI முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என இடைக்காலத் தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🙏 அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வலைதளப் பக்கத்தை எப்போதும் பின்தொடருங்கள்!
🔔 உயர்நீதிமன்றம் | பள்ளிக்கல்வி | அரசு உத்தரவு Updates - Follow செய்யுங்கள்






No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.