சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது. 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
தேர்தல் நெருங்குவதால் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
Thursday, January 21, 2021
தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2ம் தேதி தொடக்கம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.