எம்எஸ்சி, எம்ஃபில் கலந்தாய்வு இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 10, 2020

Comments:0

எம்எஸ்சி, எம்ஃபில் கலந்தாய்வு இன்று தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி, எம்ஃபில் ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த காலியிடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனை தொடர்ந்து எம்எஸ்சி எம்பில் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 6-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews