ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 24, 2020

Comments:0

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற ஆலோசனை அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் அரசு பள்ளி மாணவர் களுக்கு இலவச மிதிவண் டிகளை அமைச்சர் செங் கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது ; இன்று தேசிய விவசா யிகள் தினம் . 75 சதவீதம் விவசாயிகள் உள்ள மாநி லம் தமிழகம். தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் செய்துவருகிறார் . நாராயணசாமி நாயுடு பெயரால் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை திரும்ப பெற அரசு ஆலோசனை செய்து வருகிறது. நீட் தேர்வு , ஐ.ஐ.டி ,, ஜே இஇ படிப்பிற்கு பயிற்சி பெற பதிவு செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் ஜனவரி மாதம் வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews