வேளாண் பல்கலை முதுநிலை மாணவர் சேர்க்கை துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 12, 2020

Comments:0

வேளாண் பல்கலை முதுநிலை மாணவர் சேர்க்கை துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில், 32 துறைகளுக்கும் முனைவர் பட்டப்படிப்பில், 29 துறைகளுக்குமான இணையதள மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார். மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை www.admissionsatpgschool tnau.ac.in என்ற இணையதள முகவரியில் உள்ள தகவல் கையேட்டை, பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0422-6611261, 0422-6611461 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews