Breaking

Wednesday, November 18, 2020

தொழில்நுட்ப மாணவர்கள் வருகின்ற நவ30.க்குள் முன் தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள் வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்குள் முன் தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை முழுமையாக திருப்பித் தர வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் உத்தரவிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog