Breaking

Wednesday, November 25, 2020

அமெரிக்க தூதரகத்தின் கல்வி வார நிகழ்வு தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி வார நிகழ்வு நேற்று தொடங்கியது. இதை தூதரக அதிகாரி ஜூடித் ரவீன் தொடங்கி வைத்தார். இணைய வழியிலான இந்த நிகழ்ச்சி 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாணவர்கள் இலவசமாக பங்கேற்கலாம். அமெரிக்காவில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளும் இதில் வழங்கப்படும். தினசரி நிகழ்ச்சி நிரல்கள் உள்ளிட்ட விவரங்களை iew.state.gov இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஜூடித் ரவீன் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog