மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்தும் பல மாணவர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை. 7.5% இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள் அதிக கட்டணம் செலுத்த முடியவில்லை. கைக்கு எட்டிய மருத்துவக்கல்வி வாய்க்கு எட்டதோ என்ற ஏக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews