தொடக்கக் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வேண்டி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 23, 2020

Comments:0

தொடக்கக் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வேண்டி தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மனு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடக்கக் கல்வித்துறையில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன்முறை செய்யாத காரணத்தால் செலக்க்ஷன் கிரேடு வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து நமது பேரியக்கத்தின் சார்பாக தலைவர் சு பக்தவச்சலம் அவர்கள் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் இன்று தொடக்கக்கல்வித்துறை இயக்குனரை சந்தித்து கொடுக்கப்பட்ட விண்ணப்பம்
தமிழ் நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Regd. 758 / 2000 மாநிலக் கழகம் பெறுநர் மதிப்பு மிக இயக்குநர் அவர்கள், தொடக்கக்கல்வி துறை பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை - 5 மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு வணக்கம் பொருள்: தமிழ்நாடு பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-10 கய்மி ஆண்டுகளில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலை மற்றும் துவக்கப்பளிகளில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க கோருதல் - சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வித்துறையில் 2009-10 கல்வி ஆண்டில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தகுதிகாண் பருவம் போன்றவை முடித்துள்ளார்கள். தற்போது 10 ஆண்டுகள் முடிவந்த நிலையில் தேர்வுநிலைக்கு (Saccter Grade) விண்ணப்பிக்கும் போது பணிவானமுறை -ஆளை தாங்கள் பெறப்படவில்லை என்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே தாங்கள் அவ்வாசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்க ஆவா செய்புமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews