கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் ஒன்றிய அளவில் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் பயிற்சியை பார்வையிடுதல் சார்பு - செயல்முறைகள் நாள்: 17.11.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் ஒன்றிய அளவில் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் பயிற்சியை பார்வையிடுதல் சார்பு - செயல்முறைகள் நாள்: 17.11.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நயாண்: saolarNgus2020 நாள்: 17.11.2020
பொருள்: பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை-6 "கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் ஒன்றிய அளவில் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் பயிற்சியை பார்வையிடுதல் சார்பு
பார்வை: சென்னை-ம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், இயக்குநரின் நகாண்ரன் ஆ27020 நாள் வே.11.2020 பார்வையில் காணும் செயல்முறைக்கியாங்க, “கற்போம் எழுதுவோம் இயக்கம்" திட்ட அறிமுகம் மற்றும் அடிப்படை பாடத்திட்ட கல்வி சார்ந்த பயிற்சி மாநில அளவில் நடைபெற்றதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.11.2020 மற்றும் 1.12orn ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அளவில் 18.11.2020 மற்றும் 19 11 2020 ஆகிய இருநாட்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற இப்பயிற்சியினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலர், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், புன்மயியல் அரையனார், வட்டாரக் கல்வி அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வாயை பொறுப்பு ஆசிரியர்பமிப்பார்கள் தவாறு பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்து கொள்ள மத்திய மற்றும் பாதிய அரசுகளால் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி பயிற்சி நடைபெறுவதை பார்வை அவர்கள் உறுதி செய்து கொள்ளவும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு - பயிற்சி நாடபெறும் விவரம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
ஈரோடு மாவட்டம்
1 அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2 உதவித் திட்ட அலுவார் / உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்டத் திட்ட அவலகம், பரோடு
1. புள்ளியியல் அலுவலர், மாவட்டத் திட்ட அலுவலகம், மரோடு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
5. அனைத்து வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் 6. அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
நகல்:|
முதன்மைக் கல்வி அலுவலர், ஈரோடு அன்புடன் அனுப்பலாகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews