10,11,12 பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை -அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

10,11,12 பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை -அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

நடப்பு கல்வியாண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, அரசிடம் தேர்வுத்துறை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews