வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு - Official Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 24, 2020

Comments:0

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு - Official Notification PDF& Apply Online

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூரில் செயல்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் (CMC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியாகி இருந்தது. இந்த கல்லூரி அறிவிப்பில் Technical Assistant & Lab Technician பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிப்பதற்குரிய அவகாசம் கடைசி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்
CMC வேலூர் வேலைவாய்ப்பு :
CMC வேலூர் கல்லூரியில் Technical Assistant & Lab Technician பணிகளுக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
CMC வேலூர் வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். CMC வேலூர் கல்வித்தகுதி :
Lab Technician – B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Technical Assistant – B.Sc/Diploma (Critical Care Technology) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
CMC வேலூர் தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதவி செய்து கொள்ளலாம். Official Notification PDF
Apply Online
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews