Breaking

Friday, April 03, 2026

TETக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்



TETக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள் Details of Certificates Required and to be Uploaded for Applying to TET

TN TET 2026

PAPER I & PAPER II

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்

👉 புகைப்படம் 60.55 Kb

👉 கையொப்பம் 60.55 Kb

👉 சாதிச்சான்றிதழ் 500 Kb

👉 பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 +2 மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 D.TEd Mark sheets & Diploma Certificate 500 Kb 👉 UG Convocation 500 Kb

👉 UG consolidated Mark Sheet or 1 st semester to final semester all mark statement 500 Kb

👉 B.Ed Convocation 500 Kb

👉 B.Ed Mark statement 500 Kb

👉 Aadhaar , PAN card 500 Kb

👉 Service Certificate 500 Kb

மேற்காணும் சான்றிதழ்களை சரியான format & file size ல் Resize செய்து save செய்த பின் விண்ணப்பிக்கவும்.

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026

▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.

▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.

▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.

CLICK HERE TO DOWNLOAD TETக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள் PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog