பல்கலையில் தள்ளுபடியில் புத்தக விற்பனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

பல்கலையில் தள்ளுபடியில் புத்தக விற்பனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சை தமிழ் பல்கலையில், பாதி விலையில் நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தஞ்சை தமிழ் பல்கலையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15 முதல், 30 நாட்களுக்கு தமிழ் பல்கலையின் வெளியீடுகளை, சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது வழக்கம். இந்தாண்டும் அக்., 14 வரை தள்ளுபடி விற்பனை நடந்தது. வாசகர்கள், ஆய்வாளர்கள், பொது மக்களிடம் நுால்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. எனவே, வரும், 30ம் தேதி வரை, இந்த தள்ளுபடி விற்பனையை, தமிழ் பல்கலை நீட்டித்துள்ளது. தமிழறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews