Breaking

Tuesday, October 27, 2020

பி.இ., -2ம் ஆண்டு சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஒருங்கிணைந்து நடத்தும், பி.இ., - பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் மலையாளமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது: அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு, 81 ஆயிரத்து, 42 இடங்களுக்கு, 10 ஆயிரத்து, 655 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தகுதியுள்ள, 8,023 மாணவர்களுக்கான தரவரிசை, இணையதள கலந்தாய்வு விபரங்கள் www.acgcetlea.com மற்றும் www.tnlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப் பட்டுள்ளன. இன்று சிறப்பு கலந்தாய்வும், அக்., 28 முதல் நவ., 7 வரை பொது கலந்தாய்வும் ஆன்லைனில் நடக்கின்றன. மாணவர்கள் தரவரிசை நிலையையும், கலந்தாய்வு தேதியையும், இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog