நவ.23ல் எம்பிபிஎஸ் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 31, 2020

Comments:0

நவ.23ல் எம்பிபிஎஸ் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ், எம்டிஎஸ் மற்றும் முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 23ல் தொடங்குகிறது. பிடிஎஸ் இறுதியாண்டு தேர்வு நவம்பர் 24ல் தொடங்கும். டிஎம், எம்சிஎச், முதுநிலை டிப்ளமோ தேர்வுகள் நவம்பர் 4ம் தேதி நடக்கும். இதுதவிர ஆகஸ்ட் மாதம் நடந்த எம்டி, எம்எஸ் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும். பிஎஸ்சி நர்சிங் மாணவர்களுக்கு டிசம்பர் 14ம் தேதியும், எம்எஸ்சி நர்சிங் மாணவர்களுக்கு டிசம்பர் 21ம் தேதியும், பிபார்ம் இறுதியாண்டு தேர்வு டிசம்பர் 1ம் தேதியும், இளநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புக்கான தேர்வு டிசம்பர் 7ம் தேதியும், அதேபோல முதுநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 21ம் தேதியும் தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews