அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 16, 2020

Comments:0

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு கண்ணீர் விட்டு அழுத நீதிபதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது; காலக்கெடு விதிக்கவும் முடியாது எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உள் இடஒதுக்கீடு தொடர்பான அரசு வழக்கறிஞர் பதிலை கேட்டு நீதிபதி கிருபாகரன் கண்ணீர் விட்டு அழுதார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews