மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ. பதவி உயர்வுக்கு 95 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது வழக்குகள் நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதா என பட்டியல் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையில் ஒவ்வொரு ஆண்டும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன.முதல் கட்டமாக மாவட்ட கல்வி அதிகாரியான டி.இ.ஓ. பதவி உயர்வு வழங்க தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இதில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 50 பேர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 45 பேர் இடம் பெற்றுள்ளனர்.இவர்களின் கல்வி தகுதி முகவரி பணிபுரியும் இடம் பணியிடத்தில் செயல்பாடுகள் நன்னடத்தை ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் வழக்கு உள்ளிட்ட 30 வகை விபரங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.