ரூ.50,000 ஊதியத்தில் தமிழகத்திலேயே வேலை - Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 24, 2020

Comments:0

ரூ.50,000 ஊதியத்தில் தமிழகத்திலேயே வேலை - Official Notification PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் கீழே செயல்பட்டு கொண்டு இருக்கும் கால்நடை பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக வெளியாகியுள்ளது. இந்த பல்கலையின் அறிவிப்பில் Assistant Executive Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். TANUVAS பணியிடங்கள் :
கால்நடை பல்கலைக்கழகத்தில் Assistant Executive Engineer பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TANUVAS கல்வித்தகுதி :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களாகவும், மேலும் AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து BE (சிவில்/ மின்) பட்டம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

பணி சாந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவத்துடன் இருபவர்களாகவும் இருக்க வேண்டும். TANUVAS ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை பெறுவர்.
TANUVAS தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Interview நடைப்பெறும் தேதி – 04.11.2020
Interview நடைப்பெறும் இடம் – TANUVAS, Madhavaram Milk Colony, Chennai – 600 051 மற்றும் AIIRLIVAS Project, V.Koot Road, Chinna Salem விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews